காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் ஜி. செல்வம், அதிமுக சார்பில் மரகதம் குமரவேல், அமமுக சார்பில் ஏ.முனுசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் டி.சிவரஞ்சனி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி.சேகர் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டனர்.